Our Blog

கலிவிருத்த உபயநாகபந்தம்


வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள் 

அவரது நண்பர் சீனிவாசன் பேரில் எழுதிய நாகபந்தம்




தேன தாக நவிலுவ னாரிய 
மான பூமானன் மாசங்க காரிய 
தான வான்விதவ சாகர சீரிய 
சீனி வாசவ சீகரன் வாழியே.

 - வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.