Our Blog

தமிழர் கப்பல் அளவைகள்

தமிழர்கள் கப்பல் கட்டுபோது மரபுவழியாகப் பயன்படுத்துப்பட்ட அளவை முறைகளை தமிழர் கப்பல் அளவைகள் எனலாம். இந்த அளவைப்படிகளைப் பயன்படுத்திய பொதுவான தரத்து அமைப்பு உள்ள கப்பல் வகைகள் இருந்தன.


முழம் = 20 அங்குலம்
8 அணு1 கதிரெழு
8 கதிரெழு1 பஞ்சிற்றுகள்
8 பஞ்சிற்றுக்கள்1 மயிமுனை
8 மயிமுனை1 நுண்மணல்
8 நுண்மணல்1 சிறுகடுகு
8 சிறுகடுகு1 எள்ளு
8 எள்ளு1 நெல்லு
8 நெல்லு1 விரல்
8 விரல்1 சாண்
2 சாண்1 முழம்

நன்றி: www.ta.wikipedia.org

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.