Our Blog

ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பேரில் பாடல்

பாடல் - 5

தயையருள் சந்த செபஸ்தியானுவே
வைய மீதிலெங்கள் அல்லல் நீங்கிடவே

மெய்யாக நின் காவலால்
சேயர்கள் யாம் செழிப்புற

அல்பகலாய் எங்களைத்
தொல்லையின்றிக் காத்திட

பஞ்சம் படைகொள்ளை நோய்
கொஞ்சமேனும் அணுகாமல்

நிம்பைமாநகர் தன்னைச்
செம்மையுறக் காத்திட

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.